காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

புரட்சி மிகு எழுத்துக்களால், எழுச்சிமிகு ஒரு உலகத்தை படைத்து கொண்டிருக்கும் எங்கள் இனிய தமிழர் பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கம்...

இன்றைய சிந்தனைத்துளிகள்.   • ·           சீரிய எண்ணங்களை செயல் படுத்தும் போது அவை சிறந்த செயலாகின்றன.
  • ·           நிதானமாக சிந்திக்க வேண்டும் , ஆனால் விரைவாக செயல் பட வேண்டும்.
  • ·           பணத்திடம் நம்பிக்கை வைக்காதே. நம்பிக்கையிடம் பணத்தை போட்டு வை.
  • ·           இந்த உலகில் எதுவும் நடைபெறும். பெருஞ்செல்வந்தன் கூட ஏழையின் வீட்டுக்கதவை தட்ட நேரிடும்.
  • ·           நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது. ஆனால் உயிரைக் கொடுக்கும் நண்பன் சிடைப்பது தான் அரிது.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்