காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

 
       நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை தேநீர் வணக்கம். ‘துன்பம் இல்லா வாழ்க்கை இன்பமே!’. இன்றைய உங்கள் பொழுது இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           நல்ல மனிதனின் இதயம் இந்த உலகில் ஆண்டவனுடைய ஆலயம்.
  • ·           வல்லமை இல்லாத நீதி ஆற்றல் அற்றது.நீதி இல்லாத வல்லமை கொடுங்கோன்மை.
  • ·           மனித வாழ்க்கை என்பது எண்ணுவதற்குரிய பல திருப்பங்களைக் கொண்ட ஆறு.
  • ·           முதலான செல்வமும் முதன்மையான செல்வமும் உடல் நலமே.
  • ·           மனசாட்சியை மதிக்காதிருந்தால் அது பழி வாங்காமல் போகாது.

Comments