காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

          இன்றைய பொழுது நீங்கள் நினைத்தபடி உற்சாகமாய் கழியட்டடும்.தொழிற்களம் குழுவின் இனிய காலை வணக்கம்.

இன்றைய சிந்தனைத்துளிகள்.  • ·           நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.
  • ·           சரியான வழியில் மகிழ்ச்சி அடையச் செய்யாத கல்வி எல்லாம் வீணே.
  • ·           உண்மையான அறிவாளி தன் ரகசியத்தை தானே வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ·           நல் அறிவு எந்த மூலையில் எவ்வளவு தூரத்தில் இருந்த போதும் அதை தேடிச்செல்.
  • ·           போனால் வராதது ஒன்றே ஒன்று அது பொழுதே.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்