இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

நமது  இனிய தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கம்...

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           அதிகமாக பேசுவதால் ஒருவன் அறிஞனாகிவிட முடியாது
  • ·            உங்களை ஒருவர் விமர்சித்தால் எரிச்சல் வருகிறதா? அப்படியானால் அந்த விமர்சனம் சரியானதுதான்.
  • ·           சீராக செலவு செய்து பணத்தை சேமித்து வை.அப்படி சேமிப்பதே சிறந்த வருமானமாக இருக்கம்.
  • ·           தன்னை புகழ்ந்து கொள்வதும், பிறரை இகழ்வதும் பொய்க்கு இணையானது.
  • ·           எழுதப்படும் சொல்லை விட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.

Comments