காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

    தொழிற்களம் குழுவின் இனிய காலை தேநீர் வணக்கம். வெற்றியும் தோல்வியும் நம் கையில் தானே இருக்கிறது. இந்த நாளை வெற்றிகரமான நாளாக அமைத்துக்கொள்ள வாழ்த்துக்கள்....

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இருந்தால் போக வேண்டிய இடத்தை உறுதியாக அடையலாம்.
  • ·           உண்மை செருப்பணிந்து புறப்படுவதற்குள் பொய் உலகையே சுற்றிவிடுகின்றது.
  • ·           பணம்,ஆற்றல், திறமை இவையெல்லாம் வாழ்க்கைக்குரிய பொருள்களேயன்றி, அவையே வாழ்க்கையாகா.
  • ·           அறிவுக்கு ஒழுக்கங்கள் வண்டிக்கு இரு சக்கரங்கள் போல.
  • ·           வெற்றி எண்ணத்தைப் பொறுத்து இருக்கிறது.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்