காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

   
சிந்தனையில் பல விந்தைகள் படைத்துக்கொண்டிருக்கும் நமது இனிய தமிழ் பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்.... 

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           நாளைய நன்மைக்காக இன்றைய தேவையை குறைத்துக்கொள்.
  • ·           மனிதன் பிறப்பதோ மெய்யனாக ஆனால் இறப்பதோ வஞ்சகனாக.
  • ·           சோதனைதான் ஒரு மனிதனை அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன.
  • ·           மலை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை,அறிவாளி புகழ்ச்சிக்கு அடிமையாவதில்லை.
  • ·           அன்பில் வணிகத்திற்கு இடமில்லை.வணிகத்தில் அன்பிற்கு இடமில்லை.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்