காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

  ‘கத்தியின்றி இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடக்குது’ என்னும் கூற்றுக்கு ஏற்ப, நம் திறமையான பகிர்வால் தாய்மொழியாம் தமிழை வளர்க்க உதவும் அனைத்து தமிழ் பதிவர்களுக்கும், தொழிற்களம் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்.... 

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவாக இருத்தல்.
  • ·           எடுத்தால் குறைவது செல்வம். கொடுத்தால் வளர்வது கல்வி.
  • ·           அமைதியிலும் அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.
  • ·           பேசிய பிறகு வருந்துவதைவிட பேசுவதற்கு முன்பே யோசனை செய்வது மிகவும் நல்லது.
  • ·           காலத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா? அப்படியானால் வாழ்வின் மதிப்பும் உனக்குத் தெரியும்.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்