காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

           
அன்பான உறவுகளுக்கு இனிய காலை தேநீர் வணக்கம். மலர்ந்த பூ மொட்டு,கரந்த பால், குழந்தையின் சிரிப்பு, முதல் பனித்துளி இவைகளை போல் தூய்மையான வாழ்க்கை அமைய உங்களை தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           ஆசையை விடுத்தவனுக்கு எல்லாவற்றையும் எதிர்த்து நிக்க முடியும்.
  • ·           எப்போதும் நீ உனது எதிரியை குறைவாக மதிப்பிடாதே.
  • ·           வசந்தம் ஒரே நாளில் மலர்ந்துவிடுவதில்லை.அது போலத்தான் வாழ்வில் உயர்வதும்.
  • ·           உரையாற்றுவதற்காகவோ உபதேசம் செய்வதற்காகவோ படிக்காதே.
  • ·           உறுதியைப் போல் உழைப்பும் இருந்தால் வெற்றி காணுவாய்.

Comments