கடத்தப்பட்டதலமைுறை


ஒரு தனி மனிதனின் அடையாளம், ஒரு சமுதாயத்தின் அடித்தளம், இவை அனைத்தையும் அலசும் விதமாக  இந்த பதிவை முகநூலில் பகிர்ந்திருந்தேன். அந்த பதிவு இங்கேயும்.

கடத்தப்பட்டதலமைுறை (Stolen Generation) என்னும் சொல்,
மனதுக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது. ஆஸ்திரலேியச்
சமூகத்தின் மன ஆழத்தில் மறைந்து நின்று, இன்று வரை குற்ற
உணர்வில் துடிக்கவகை்கும் சொல் இது. தாயிடம் இருந்து
வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட குழந்தகளைின் அலறல்
சத்தமும், களவாடிச் செல்லப்பட்ட குழந்தயைின் பிரிவுத்துயர்
சுமந்த தாய்மையின் சுட்டெரிக்கும் வெப்பமும், இந்தச் சொற்கள்
வழியாக காலப் பெரு வெளியில் வந்து சேர்ந்து, இன்னமும்
அனல் குறையாமல் இருக்கின்றன.
அபார்ஜினிஸ், ஆஸ்திரலேியத்
தொல்குடிகளின் மூத்த இனம். 25,000
ஆண்டு கால வரலாற்றுப்
பின்னணியகை் கொண்டுஉள்ளது இது.
ஆஸ்திரலேியக் கண்டத்துடன்
எந்தவிதமான தொடர்பும் இல்லாத பிரிட்டிஷார், 300 ஆண்டுகளுக்கு முன் கொடும்
குற்றம் புரிந்த ஆங்கிலேயக் கைதிகளைக் கொண்டுவந்து சேர்க்கும் திறந்த வெளிச்
சிறைச்சாலயைாகவே ஆஸ்திரலேியாவை மாற்றிக்கொண்டனர். குற்றப்
பின்னணியையும் கொலை வெறியையும்கொண்ட ஆங்கிலேயர்,தலமைுறதைலமைுறையாக அபார்ஜினிஸ்
மக்களுக்கு இழைத்த கொடுமைகளை வரலாறு நெடுகிலும் சொற்களால் அழுதாலும் தீராது.
அபார்ஜினிஸ் மக்களின் கூட்டு வாழ்க்கை, பல்வேறு மேன்மைகளைக் கொண்டது. உண்ணுவது முதல் நீர்
நிலகளைுக்குச் சென்று நீர் அருந்துவது வரை அனைவரும் ஆடிப் பாடி, கூட்டமாகக் கொண்டாடுவதுதான்
வழக்கம். இதைக் கவனித்து வைத்திருந்த ஆங்கிலேயர்களின் கொடிய மனம், இந்தக் கூட்டு
வாழ்க்கையைவைத்தே அவர்கள் அனைவரயைும் கூட்டமாகக் கொலை செய்யும் திட்டத்தை
வகுத்துக்கொண்டது. இதற்காக இவர்கள் உருவாக்கிய வஞ்சகச் செயல், எந்தக் காலத்திலும் மன்னிக்கக்கூடியது
அல்ல. நீர் நிலகளைில் கொடிய விஷத்தகை் கலந்துவைத்தார்கள். கபடம் எதுவுமே தெரியாத இந்த மக்கள்
கூட்டம், நீர் அருந்திய இடத்திலேயே கூட்டம் கூட்டமாகச் செத்துக்கிடந்தார்கள். இந்தப் பூர்வகுடிகளை மதுப்
பழக்கத்துக்கு அடிமையாக்கும் தந்திரம் பின்னர் உருவாக்கப்பட்டது.
ஆங்கிலேயrன் பழக்கவழக்கங்கள் எதைனயும் பார்த்து அறியாத இந்த மக்களுக்கு, இங்கிலாந்தில் இருந்து
கொண்டுவரப்பட்ட ரம் போன்ற மது வகைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இலவசங்களுக்கு அடிமை யான
இந்த மக்கள், இன்னும் சில நாட் களில் மதுவில் விஷம் கலந்து தாங்கள் கொல்லப்படப் போகிரோம் என்பதை
அறியவில்லை. கொடிய விஷம்வைத்துதான் கொல்லப்பட்டோம் என
தெரியாமலேயே, அந்த மக்கள் செத்துப்போனார்கள். 1870-ம் ஆண்டில் ஆஸ்திரலேியாவில் ஆங்கிலேயர் எடுத்த
கணக்கின்படி அபார்ஜினிஸ் மக்களின் எண்ணிக்கை 3 லட்சம். 2008-ம் ஆண்டு ஆஸ்திரலேிய அரசாங்கம் வெளி
யிட்ட மக்கள் தொகைக் கணக்கில், அபார் ஜினிஸ் மக்கள் 2 லட்சமாக இருக்கிறார் கள். அந்தப் பூர்வகுடி இனப்
பெருக்கம் அடையாமல் இருக்க, எந்தக் கொடிய செயலயைும் செய்யத் தயாராக இருந்தது ஆஸ்திரலேியாவின்
நாகரிக சமூகம்.
ஓர் இனத்தை அழித்து, அந்த மண்ணில், தன் அதிகாரத்தை நிறுவிக்கொள்ள விரும்பும் யாரும் குழந்தகைளைக்
கொலை செய்வதில் இருந்தே, தங்கள் அழிவுப் பணிகளைத் தொடங்கிவிடுகிறார்கள். ஆஸ்திரலேியாவில்
அபார்ஜினிஸ் இனத்தை அழிக்க நினைத்த ஆங்கிலேயருக்குக் குழந்தகளைக் கொல்வது பாவச் செயல் என்ற
உணர்வு ஏற்பட்டு இருக்க வேண்டும். இதற்காக வேறு ஒரு தந்திரச் செயலை உருவாக்கிக்கொண்டார்கள்.
மழலகை் கொலையைவிட, இது அபாயம் நிறைந்த மனக் கொலயைாகத் தெrகிறது. இந்தக் கொடிய
செயல்தான், தலமைுறைக் கடத்தல் என்று அழைக்கப்படுகிறது. இயற்கையோடு மற்றும் ஓர் இயற்கையாக
வாழ்ந்து வந்த, அபார்ஜினிஸ் தாய்மார்களிடம் இருந்து அவர்களது குழந்தகைளைப் பிrத்து, கடத்திச் செல்லும்
மாபாதகச் செயலை இதன் மூலம் தொடங்கிவைத்தார்கள். இதற்கு ஆங்கிலேயர் கூறிய சமாதானம் மிகவும்
வேடிக்கையானது. அடுத்த தலமைுறையை நாகரிகப்படுத்தும் செயல் இது என்று கூறிக்கொண்டார்கள். பெற்ற
தாயிடம் இருந்து உயிரைப் பறிப்பதைப்போல, குழந்தகைளைப் பறித்து எடுப்பதுதா நாகரிகம்
இந்தக் கொடிய செயலுக்கு ஆங்கிலேயrன் ஆஸ்திரலேிய அரசாங்கம் 1869-ம் ஆண்டு, தனிச் சட்டம்
இயற்றிக்கொண்டது. இதில் இன்னொரு வேதனை என்னவென்றால், இந்தச் சட்டம், 1969 வரை ஆஸ்திரலேிய
மண்ணில் அமலில் இருந்தது. உலக அளவில் பெrய போராட்டங்கள் மனித உrமை அமைப்புகளால்
நடத்தப்பட்டன. ஆஸ்திரலேியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன் வைத்த
பின்னர்தான், அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. 2008-ம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒன்றில்,
ஆஸ்திரலேியாவின் பிரதமர் கெவின் ரூட் இந்தத் தலைமுறைக் கடத்தலுக்கானதலமைுறமைன்னிப்பைக்
கேட்டுக்கொண்டார்.
குழந்தகைளை அழிப்பதன் மூலம் உலகில், பல இனங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. தலமைுறைக் கடத்தல் மூலம்
அபார்ஜினிஸ் இன அழிப்புக்கு, சதி வகுக்கப்பட்டதைப்போலவே, யூத இனத்தை முற்றாக அழிக்க நினைத்த
ஹிட்லர், யூதக் குழந்தகைளைக் கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கினான். ஹிட்லர் கொன்று முடித்த
யூதக் குழந்தகளைின் எண்ணிக்கை 10 லட்சம்.

---------
மேல படிச்ச விஷயம் உங்க மனச ஏதோ பண்ணுதா ? ? விழி நீர் இழந்து.. நா சுழன்று . . தலை கிறுகிறுத்து.. நாடி நரம்பெல்லாம் ஒடிந்து , உடல் செயல் இழந்து போவது போல் உள்ளதா.. ?

பொறுங்கள் பொறுங்கள் நான் சொல்ல இருக்கும் இன்னொரு விஷயத்தையும் கேட்டு விட்டு நீங்கள் அதிருங்கள் . . முடிந்தால் அந்த அதிர்ச்சியில் இறந்தும் போங்கள் . . ஆம் நமக்கும் இது போன்ற ஒரு முடிவுதான் வரபோகிறதோ என தொலைநோக்கு சிந்தனையுடன் சற்றே யோசிக்கையில் என்னக்குள் எழுந்த அதிர்சிகளுக்கு எல்லையே இல்லை . .

ஆஸ்திரேலிய நாட்டின் தொல் குடிகள் வீழ்ந்த கொடூர வரலாறு தான் மேல் உள்ள கட்டுறை . . உங்களை பொருத்தவறை இது கட்டுறையாக தெரியலாம் , ஆனால் இதை நான் படித்த இடத்தில் அதாவது வேறு ஒரு பிரபல வார இதழில் வெளியான தொடரில் எடுத்துக்காட்டுக்காக பகிர்ந்திருந்தார்கள் . . அந்த தொடரில் வந்த ஒரு சிறு துண்டே இத்தனை கொடுமை என்றால் அந்த தொடர் தாங்கி வந்த கொடுமை? , நடந்த நடந்துகொண்டிருக்கிற இனப்படுகொலையை தோலுரித்து காட்ட தொகுக்கப்பட்ட தொடர் எனச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா ?

அண்டை வீடென இருந்த தமிழ் ஈழமும் , அதிலிருந்த அருமை சொந்தமும் முற்றிலுமாய் சிதைக்கப்பட்டாயிற்று . .

எஞ்சி இருப்பது நாம் மட்டுமே . .

Comments