தகவல்கள்!!!

* சூரிய குடும்பத்தில் கடவுள் பெயர் சூட்டபடாத ஒரே கிரகம் பூமி தான்

*ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு கண்களை இமைக்கிறார்கள்

*129000 துளி நீரில் ஒரு துளி எலுமிச்சை சாறு கலந்திருந்தாலும் அதனை அறியக்கூடிய அளவு நுட்பமானது மனிதனின் நாக்கு

*நீர் யானையின் வியர்வை சிவப்பு நிறத்தில் இருக்கும் 

*"the cure for insomnia" இதுவே உலகின் மிக நீளமான திரைப்படம் மொத்தம் 87 மணிநேரம்.

*ஐ நா சபை தனிப்பட்ட தபால் தலையை பயன்படுத்துகிறது

*சொக்கத்தங்கம் என்றால் 1000 கிராமில் 999 வரை சுத்த தங்கம் இருக்குமாம்

*சீனாவில் இரயில் நிலையங்களில் சுமை தூக்கிகள் இல்லை

*மருந்துகளின் இளவரசி பென்சிலின்

*ஏழு ஊர்களை உள்ளடக்கிய பகுதியே சென்னையில் உள்ள எழும்பூர்

*ஜெயின்ட் பாண்டா தினமும் 12 மணிநேரம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்

*உலகில் இன்னும் 54 லட்சம் உயிரினங்களுக்கு பெயரிடப்படவில்லை

*அமெரிக்காவில் கொலெரடொ என்னும் மாகணத்தில் டைனோசர் என்ற நகர் உள்ளது

*சோனி நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ரைஸ் கூக்கர், ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை

*செவ்வாய் கோள்களில் உள்ள பாறைகளுக்கு யோகி ஸ்கூபி டூ, இந்தியானா ஜோன்ஸ் என்றெல்லாம் பெயரிடப்பட்டுள்ளது

*சார்லி சாப்ளின் நடித்த படங்களின் மொத்த எண்ணிக்கை 86

*முகமது அலியை தோற்கடித ஒரே குத்து சண்டை வீரர்  லாரி ஹோம்ஸ்

*கூடு கட்டும் ஒரே பாம்பு இராஜ நாகம்

*நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் அடைக்கபட்டிருந்த சிறைச்சாலையின் பெயர் காப்டோவ்னில் உள்ள ரோப்பேன் ஐலண்ட்

*11 ஆஸ்கார் வென்ற இரு திரைப்படங்கள் பென்ஹர் & டைட்டானிக்

*கொரில்லா போர் முறையை உருவாக்கியவர் இத்தாலியை சேர்ந்த கரிப்பால்டி 

Comments