சிந்தனை துளிகள்

காலை தேநீர்-சிந்தனை துளிகள்

இனிய காலைத் தேநீர் வணக்கம்.இன்றைய பொழுது சிறப்பாய் இருக்க தொழிற்களம் வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனை துளிகள் 


  • ·           முயற்சி உடையான் தோல்வி அடையமாட்டான்.
  • ·           பயன்படுத்தும் போதுதான் உடலும் உள்ளமும் உயிரும் வலிமை பெற்று வளர்கின்றன.
  • ·           முதுமை வயதைப் பொறுத்தது அல்ல உணர்ச்சியைப் பொறுத்தது.
  • ·           உண்மையான செல்வம் உடல் நலனே ஆகும்.
  • ·           நல்ல செயல்களை நாமாகத் தேடிச் செல்ல வேண்டும். அவை நம்மைத் நாடி வாரா.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்