அருகம்புல்

அருகம்புல்
தாவரவியல் பெயர் - சயனொடொன் டக்டய்லோன்
 
இம் மூலிகையின் பெயர் அருகம்புல். உலகில் 84 லட்சம் பிறவிகளில் முதன்மையான பிறவி மனிதப் பிறவி. அதே 20 போல் லட்சம் மூலிகை இனங்களில் முதன்மையாக பிறந்த மூலிகை அருகம்புல் என்று சித்தர்கள் கூறியுள்ளனர். இந்த அருகம்புல் மூலிகைக்கு எண்ணற்ற மகிமை உள்ளன.

மாட்டுச்சாணத்தை எடுத்து அதில் இரண்டு மூன்று அருகம்புல்லை நட்டு வைக்க வேண்டும். அருகம்புல் இல்லாமல் சாணத்தை தனியாக பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.  இரண்டு மூன்று நாட்கள் கழித்து பார்த்தல் அருகம்புல் இல்லாத சாணத்தை வண்டு உருட்டி இருக்கும். ஆனால் அருகம்புல் நட்டு வைத்துள்ள சாணத்தை வண்டுகள் உருட்டாமல் அப்படியே இருக்கும். அருகம்புல்லின்  மகத்துவத்தை இதன் மூலமே உணர முடியும். இம் மூலிகையின் வேரில் ஈயச் சத்து அதிகம் உள்ளது!!!!!
                                                                                                                                                                   
நன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1
படங்கள் : கூகுள்

Comments