கொசுகொசுக்களுக்கு வெள்ளை, மஞ்சள் நிறத்தைக் கண்டால் பிடிக்காதாம்.

கொசுக்களில் பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்குமாம்.

ஆண் கொசுக்களுக்கு செடி, இலை, தழைகளே உணவாகின்றனவாம்.


கொசு நம்மைத் தேடி வரும்போது விநாடிக்கு 250 முதல் 600 தடவைகள் வரை அதன் சிறகுகளை அடித்துக் கொள்ளுமாம்.


உலகில் 2700 வகை கொசு இனங்கள் உள்ளனவாம்.

கொசு இனங்களில் சில பகல் நேரங்களிலும், சில அந்தி நேரத்திலும், மற்றவை இரவு நேரத்திலும் கடிக்கக் கூடியவையாம்.

ஒரு சொட்டு ரத்தம் 20 கொசுக்களுக்கு உணவாகிறதாம்.Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்