சபாஷ் உத்தரவு...

இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, 

சகோதரிகளுக்கும்

ஒரு அறிவிப்பு...

சாலை விபத்தில் யாரேனும்

உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,

தங்களின் பார்வையில் பட்டால்,

உடன் அவர்களை அருகில் உள்ள

மருத்துவ மனையில் சேர்த்து,

விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது

நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான

கடமை.

இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக

முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது

என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம்

உத்தரவு பிறப்பித்துள்ளது....

முதலுதவி அளித்த பிறகு

காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...

தயவு செய்து இந்த செய்தியை

தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....

அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...

ஏன்...

நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்.....



- முகநூளில் கண்ட செய்தி 

Comments