சிந்தனை துளிகள்

காலை தேநீர்-இன்றைய சிந்தனை துளிகள்

இன்றைய பொழுது சுகமாய் கழியட்டும். தொழிற்களம் குழுவின் சுகமான காலை வணக்கம்.

சிந்தனை துளிகள்


  • ·           நாம் நம் செயல்களை தீர்மானிக்கின்றோம். நம்செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன.
  • ·           ஒரு செயலை செய்யும் முன் பல முறை யோசனை செய், செய்த பிறகு யோசிப்பது தேவையற்றது.
  • ·           சமரச பாதையை எப்போதும் திறந்தே வைத்திரு, சண்டைப்பாதையை மூடியே வைத்திரு.
  • ·           உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது, அது செயலிலும் வெளிப்பட வேண்டும்.
  • ·           மற்ற எந்த அறிமுக கடிதத்தையும் விட அன்பே சிறந்த பறிந்துரை.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்