இரு அணுகுண்டு தாக்குதல்களிலும் உயிர் பிழைத்த ஜப்பானியர் மரணம்

 இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானில் நடத்தப்பட்ட இரு அணு குண்டுத் தாக்குதல்களிலும் உயிர்தப்பிய ஒரேயொருவராக உத்தியோகபூர்வமாக அடையாளங்காணப்பட்ட நபரான துஸுதோமோ யமாகுசி (Tsutomu Yamaguchi), தனது 93 ஆவது வயதில் இரைப்பை புற்றுநோய் காரணமாக மரணமானார்.

1945
ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி துஸுதோ· யமாகுசி, ஹிரோஷிமா நகருக்கு வர்த்தக சுற்றுலாவை மேற்கொண்டிருந்த போது முதலாவது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.


இதன்போது கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அந்நகரில் இரவைக் கழித்த அவர், மறுநாள் தனது சொந்த நகரான நாகசாகிக்கு திரும்பினார். நாகசாகி யில் இரு நாட்களில் அணு குண்டுத் தாக்கு தல் நடத்தப்பட்டது.நன்றி:  தகவல் வலைதளம்

Comments