இந்தியர்கள் ஏழை நாடில்லை!!!!


தலைப்பை சொன்னது நான் இல்லீங்கோ............சுவிஸ் வங்கிங்கோ....................
ஆமாங்க இந்திய பணம் சுமார் 280 lacs crore (280,00,000,000,0000) சுவிஸ் வங்கியில் நம்மூர் திருடர்கள் அதாவது அரசியல் வாதிகள், பணக்கார முதலைகள் மூலம் சேமித்து வைக்க பட்டு  இருக்காம். என்னங்க அமௌண்டை பார்த்த வுடனே சும்மா தலை சுத்துதா, அப்படி சுத்தலைனா தொடர்ந்து படிங்க கண்டிப்பாக சுத்தும்.
இதையெல்லாம் வைத்து வரியில்லாம 30 வருடத்திற்கு பட்ஜெட் போட்டு நம்ம ந்தியாவில் நாம் என்னவெல்லாம் செய்யாலாம்னு ஒரு லிஸ்ட் போடுறாங்க பாருங்க.................அதெல்லாம் நடக்காது இருந்தாலும் என்னவென்று பார்போம்.............
          60 கோடி இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாகலாம்.
          இந்தியாவில் உள்ள எந்த ஒரு கிரமத்தில் இருந்தும் டில்லியை இணைக்குமாறு நான்கு வழி சாலை அமைக்கலாம்
          காலத்துக்கும் இலவசமாக 500 கும் மேற்பட்ட சமுக நலன்களுக்கு உபயோகபடுத்தலாம்.
          வருடத்திற்கு 20  கோடி மாணவர்னு 50 வருடத்திற்கு இலவசமா கல்வி வழங்கலாம்.  
          மாசம் 2000 ரூபாய் வீதம் எல்லாம் குடிமக்களுக்கும்  (நாட்டின்) 60 வருடத்திற்கு பணம் வழங்கலாம்.
          நமக்கு உலக வங்கியில் இருந்து கடன் வாங்க வேண்டிய அவசியமே கிடையாது
என்ன வாசகர்களே எப்படி நம்ம உழைப்பை எல்லாம். திருடி இருக்கானுங்க இந்த அரசியல் வாதிகள். அதனாலே நமக்கு அவனுங்க மேல நடவடிக்கை எடுக்க முழு உரிமை உண்டு. எந்த ஒரு காரணத்தை கொண்டும், 2g ஷ்பெக்ட்ரும் ஊழல், CW கேம்ஸ் மற்றும், ஆதர்ஷ் கட்டிட ஊழால் சமீபத்தில் பெங்களூர் ஊழல்.......இன்னும் ஏராளம் இருக்கு......மறந்துவிடவேண்டாம். .....

இவ்வளவு பணத்தை அங்கே போய் பதுக்கி வைச்சிட்டு இங்கே இவனுங்க என்ன பண்றாங்கன்னு தெரியலை..........அதுல ஒரு 0.5 சதவிகிதம் செலவு செய்றதுக்குள்ள இவன் மண்டைய போட்ருவான் அதுக்கு எதுக்கு இந்த மொள்ள மாறி தனம்...........எல்லாம் நம்மளை சொல்லணும்............தேர்தல்ல ஒருதானும் ஒட்டு போடாமா இருந்தான்னு வைங்க...............எல்லாம் சரியாய்டும்.............என்ன தேச துரோகம்னு சொல்லறீங்களா.................இது தேச துரோகம்னா. இந்த நாதாரி பயல்வோ செய்யுறது என்ன..................??????????????

இதற்கு ஒரே முடிவு................சிட்டிசன் 
படத்துல சொல்லுற மாதிரி...........மக்கள் எல்லாம் ஒன்று கூடி ரேசன் கார்ட்களை அரசாங்கத்தில் ஒப்படைத்தால்தான் எல்லாம் ஒழுங்கா நடக்கும்................. சும்மா மனு குடுக்குறது, போராட்டம் பண்றது எல்லாம் வீண் வேலை...............


நன்றி : தோழர் ந. தீபக்குமார்

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்