காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

      
        காலை தேநீர் வணக்கம். இந்த நாள்  உங்களுக்கு இனிய நாளாக அமைய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           பொறுமை துக்கங்களுக்கெல்லாம் மருந்து, ஆனால் சாவோ               வாழ்க்கைக்கே மருந்து.
  • ·           சிலரிடம் விவேகமும் வேகமும் சேர்ந்தால் சில விபரீத   முடிவுகளை உண்டாக்கும்.
  • ·           உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர இயலாது.
  • ·           தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர்,நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.
  • ·           தன் இலக்கை சரியாக தெரிந்து கொண்டு அதை நோக்கி விடாமுயற்சியுடன் செல்பவனே வெற்றி அடைகின்றான்.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்