கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா?


        பலர் தொழில் நுட்பம் சார்ந்த அதாவது கணினி கைபேசி இணையத்தின் தமிழ் மென் பொருள் சார்ந்த அறிவு இல்லாது இருக்கிறார்கள் . தமிழுக்கு அழகே தமிழ் எழுத்துகள்தான். தமிழைத் தமிழில் எழுதுங்கள் & ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதி தமிழைக் கொலை செய்ய வேண்டாம். நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதால் தெளிவாக புரிவதில்லை.ஏன் தமிங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.? இன்று தமிழில் எழுத நிறைய மென்பொருட்கள் உள்ளன..
      தமிழை தமிழில் எழுத மென்பொருட்கள்->
கைபேசி இணையத்தில் தமிழ் எழுத்துகளை பார்வையிட


           NOKIA வகை கை பேசிகளுக்கு இணையத்தில் எழுத தமிழ் எழுதி இல்லை . குறுஞ்செய்தி (SMS) தமிழில் எழுத மென்பொருள் : 


ANDROID வகை கைபேசிகளில் தமிழ் பார்வையிட உதவும் உலாவிகள்ANDROID வகை கைபேசிகளில் தமிழ் எழுத மென் பொருள்