இன்றைய சிந்தனைத்துளிகள்


காலைத்தேநீர்- இன்றைய சிந்தனைத்துளிகள்

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை தேநீர் வணக்கம். இன்றைய பொழுது சிறப்பாய் அமைய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்

 
  • ·           வேலை மனிதனைக் கொல்வதில்லை,கவலை தான் கொல்லும்.
  • ·           வாய்ப்பை எதிர்பார்காமல் வாய்ப்பை உண்டாக்குபவன்தான் அறிஞன்.
  • ·           உண்மையை உறுதியாய் பிடி.சுயநலம் கொள்ளாதே!
  • ·           ஆசையை அகற்று,அப்பொழுது நீ தூய பொருளாக அமைந்து விடுவாய்.
  • ·           தன்மானம்,தன்னிறைவு, தன்னடக்கம் இம்மூன்றும் வாழ்க்கையில் தலைசிறந்த ஆற்றலை அளிக்ககூடியவை.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்