சிந்திக்க சில வரிகள்    காலை தேநீர்

           இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

        இன்றைய சிந்தனைத் துளிகள்

  • ·           பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே        பண்புடைய விதி.
  • ·           நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய   முடியாதது எதுவும் கிடையாது.
  • ·           எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை    வாய்ந்தது.
  • ·           புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.
  • ·           அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.

Comments