இந்தியாவில் பெட்ரோல் விலைகேற்றதிற்கு யார் காரணம் ?

 
இந்தியாவில் பெட்ரோல் விலைகேற்றதிற்கு இந்திய மக்களாகிய நாம் தான் காரணம்...!

விலை உயர்ந்த கார்கள், மைலேஜ் இல்லா வாகனம் ஆடம்பர வாழ்க்கை ,அநாவிசய செலவு ,ஊர் சுற்றி வருதல்.

இந்தியாவில் உள்ள மொத்த பம்பின் லிட்டர் கணக்கிட முடியாது. ஒரு நாளுக்கு 1000லிட்டர் குறைந்த செலவாக இருக்கலாம் போக போக வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் பெட்ரோல் அளவு கூடுகிறது.

சும்மா time bass panraa all brother வண்டியில் பெட்ரோல் அடித்து விலை வாசியின் எண்ணிக்கையை அதிகரிக்கிறார்கள். ஆனால் இதன் விளைவு யாருக்கும் தெரிவதில்லை...

தேவைக்கு மட்டும் உபயோகியுங்கள். தேவையில்லா விலைகேற்றதிற்கு ஆளாகாதீர்கள். வெளிநாட்டில் பல இடங்களில பெட்ரோல் விலை 15 ரூபாய் தான் இதற்கு காரணம் அந்நாட்டின் மக்களே காரணம். சிக்கனமாக உபயோகித்து அவர்களின் விலையை தக்க வைத்துள்ளார்கள்.

1 பிளாட்டில் உள்ளவர்கள் ஒரே இடத்தில் 5 பேர் வேலை பார்த்தால் 1 ரு காரில் தான் பிரயாணம் செய்வார்கள். அப்போது மீதமுள்ள 4 கார்களின் பெட்ரோல் மிச்சம். வாரம் வாரம் மாற்றி மாற்றி கார்களை உபயோகபடுத்துகிறார்கள். இதனால் அவர்களுக்கு அதிக பெட்ரோல் செலவழிவதில்லை, பெட்ரோல் இறக்குமதியும் குறைவு.

இந்தியாவில் எல்லா பொருட்களின் விலைகேற்றத்திற்கு பெட்ரோல் ,டீசல் மட்டுமே காரணம். மளிகை சாதனம் .அரிசி,எல்லா உணவு தானியங்களும் விலை உயர்வதற்கு காரணம் பெட்ரோல் ,டீசல் விலைகேற்றமே..!

சரக்கு வண்டியின் வாடகை டீசல் விலை அதிகரிப்பு இதனால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் தேவை அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களும் விலைகேற்றம் செய்கிறார்கள்.

சாதாரணமாக 1 லிட்டர் பெட்ரோல் 70ரூபாய் தான் தற்பொழுது 50பைசா 1லிட்டருக்கு கூடினால். 1மாதம் எத்தனை லிட்டர் பெட்ரோல் உபயோகிக்கிறார்கள் என்று கணக்கிடமுடியாது.

எனக்கு விவரம் தெரியும் பொழுது பெட்ரோலின் விலை லிட்டருக்கு 45ரூபாய் டீசல் 30ரூபாயாக இருந்தது. கார்களின் எண்ணிக்கை கூட கூட தேவையும் அநாவிசயமும் வெளி உலகம் சுற்றுதல் வாடிக்கையாகிவிட்டது.

இப்போதய பெட்ரோல் விலை75 ரூபாய் டீசல் 50ரூபாய் எவ்வளவு பெரிய மாற்றம். நீங்கள் எப்படிபட்டவராக இருப்பின் நீங்கள் செய்யும் தவறுக்கெல்லாம் நாங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டி உளளது, ஏழை எளிய மக்கள்.

சிக்கனமாக பெட்ரோல் உபயோகியுங்கள். பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளது. நாம் குறைவாக உபயோகித்தால் பெட்ரோல் தேவை குறையும். இந்தியாவில் கண்டிப்பாக விலைவாசியிலும் ஒரு வித்யாசம் ஏற்படும். தேவையில்லா வாகனயெடுக்கம் இந்தியாவை அழிவை நோக்கி அழைத்து செல்கிறோம் நாம் எல்லோரும்.

அந்திய நாட்டின் பெட்ரோலை வாங்கிதான் இந்தியாவை வழிநடத்தி செல்கிறோம்...

எரிபொருள் சிக்கனம் செய்..! புதிய இந்தியாவை மலரச் செய்..!

நன்றி : Murugesh Lakshmi.- FACEBOOK

Comments