இன்றைய சிந்தனைத் துளிகள்

காலை தேநீர்


  நண்பர்கள் அனைவருக்கும் தொழிற்களம் குழுவின் காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக மலர வாழ்த்துகள்.

இன்றைய சிந்தனைத் துளிகள்

  • ·           ஒருவன் வாழ்வதற்காக உண்ண வேண்டும், உண்பதற்காக வாழக் கூடாது.
  • ·           எப்போதும் நீ உனது எதிரியை குறைவாக மதிப்பிடாதே!
  • ·           அன்பு என்ற மொழியை ஊமையர் பேச முடியும்,செவிடர் பேசி புரிந்து கொள்ள முடியும்.
  • ·           அதிகம் பேசாதே, பிறர் பேசுவதைக் கேள் நீ ஒரு நாள் அறிஞனாவாய்.
  • ·           அன்பால் உலகை ஆளலாம், சினத்தால் சீரழிந்து போகலாம்.

Comments

  1. காலை வணக்கத்துடன் நன்றிகள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்