காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

           நண்பர்கள் அனைவருக்கும் இந்த நாள் பயனுள்ளதாக அமையட்டும்.தொழிற்களம் குழுவின் இனிய காலை தேநீர் வணக்கம்.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           ஒருவனை தனிமையில் கண்டிக்க வேண்டும், பலர் முன்னிலையில் பாராட்டவேண்டும்.
  • ·           உழைத்து சம்பாதிக்கும் பொருளுக்கு எப்போதும் மதிப்பு மிகுதி.
  • ·           நம்பிக்கை நல்ல வழி காட்டும், ஆனால் சந்தேகம் சங்கடமே தரும்.
  • ·           எந்த முட்டாளும் பணம் சம்பாதிக்க முடியும், ஆனால் அறிவாளியால் மட்டுமே அதை காப்பாற்ற முடியும்.
  • ·           பரிசுத்தமான இதயத்தை பெற்றிருப்பதே மனிதனின் முதல் தகுதி.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்