இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்

காலை தேநீர்

காலை தேநீர் வணக்கம். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.

  • ·           விரைவில் உயர்வது பெரிதல்ல, எப்போதும் உயர்ந்தபடி இருப்பதே பெரிது.
  • ·           ஆடவருக்கு தொழில் உயிர், பெண்களுக்கு ஆடவர் உயிர்.
  • ·           ஆசையை அகற்று அப்பொழுது நீ தூய பொருளாக அமைந்து விடுவாய்.
  • ·           பெரிதாக வாக்களிப்பதை விட சிறிதளவு கொடுப்பது மேல்.
  • ·           வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி, சில சமயம் இருட்டு, சில சமயம் முழு நிலவு. 

Comments