ஒரு நாளில் நமது உடலில் நிகழும் அதிசயங்கள் !!!!!

1. இருதயம் 103680 தடவைகள் துடிக்கிறது
2. 
இரத்தம் 1680000 மைல்கள் ஓடுகிறது
3.
சுவாசம் 22040 தடவைகள் நிகழ்கின்றன
4. 483
கன அடி காற்றை உட்கொள்கிறோம்
5. 7.8
இராத்தல் கழிவு ஏற்படுகிறது
6. 1.43
பைண்ட் வேர்வை வெளிவருகிறது
7. 3.25
இராத்தல் உணவு சாப்பிடுகிறோம்
8. 29
இராத்தல் திரவ பதார்த்தம் அருந்துகிறோம்
9.
உறக்கத்தில் 15 முதல் 30 தடவை புரளுகிறோம்
10. 480000
வார்த்தைகள் பேசுகிறோம்
11. 750
பெரிய தசை நார்களை இயக்குகிறோம்
12. 0.000046
அங்குலம் நகம் வளர்கிறது
13. 0.01714
அங்குலம் தலை முடி வளர்கிறது
14. 7000000
மூளை அணுக்கள் வேலை செய்கின்றன 

நன்றி மாதாந்திர நாட்காட்டி

Comments