போரை நிறுத்திய ஒரு புகைப்படம்!!!

ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்' என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில், அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வர, அப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.

பயணம் என்ற ஒரு திரைபடத்தில் ஒரு புகைப்படக்காரரிடம், நல்ல புகைப்பட கலைங்ஞனுக்கு எடுத்துக்காட்டாக இந்த புகைப்படத்தை தான் கூறியுள்ளார்!!!

Comments