காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

      இந்த நாள்  உங்களுக்கு இனிய நாளாக அமைய தொழிற்களம் குழுவின் இனிப்பான காலை தேநீர் வணக்கம்.      

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           உடல்நலம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கையுள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்
  • ·           தெய்வங்கள் ஒருவனை வெருத்தால் அவன் பள்ளிக்கூட ஆசிரியர் ஆவான்
  • ·           நல்ல செயல்களில் துணிவுடையவர் நாள்தோறும் வெற்றியே காண்பர்
  • ·           மரியாதை இழந்து வாழ்வதைவிட செத்துப் போவதே மேல்
  • ·           எப்பொருளிலும் யாரிடத்திலும் ஒரு போதும் பற்றுதல் வைக்காதே

Comments