காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை தேநீர் வணக்கம். ‘துன்பம் இல்லா வாழ்க்கை இன்பமே!’. இன்றைய உங்கள் பொழுது இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

 இன்றைய சிந்தனைத் துளிகள்


  • ·           பணமும் நிம்மதியும் பிறவிப்பகைவர்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது.
  • ·           அழகு என்பது சக்தி புன்னகை என்பது அதன் கத்தி.
  • ·           உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.
  • ·           தன்னை அறிவது அறிவு,தன்னை மறப்பது மடமை.
  • ·           ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது.

Comments

  1. மிக்க நன்றி தேநீருக்கும் உங்கள் நற்சிந்தனைக்கும் ...:)

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்