காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

      காலை தேநீர் வணக்கம். இந்த நாள்  உங்களுக்கு இனிய நாளாக அமைய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.இன்றைய சிந்தனைத்துளிகள்.

Ø  வேண்டும் என்றே தன் நண்பனை ஏமாற்றும் ஒருவன் தன்னை படைத்த கடவுளையே ஏமாற்றுவான்.
Ø  பயன்படுத்தும் போதுதான் உடலும், உள்ளமும், உயிரும் வலிமை பெற்று வளர்கின்றன.
Ø  ஆண்களைவிட பெண்களுக்கு பசி இரண்டு மடங்கு, பத்தி நான்கு மடங்கு, ஆனால் ஆசைகளோ எட்டு மடங்கு.
Ø  கைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது.
Ø  உங்களை அதிகமாக சிந்திக்க வைக்கும் புத்தகங்களே, உங்களுக்கு பயன்படப்போகும் புத்தகங்கள்.

Comments