காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

      அன்பான உறவுகளுக்கு இனிய காலை தேநீர் வணக்கம். ‘செய்யும் தொழிலே தெய்வம்’.இன்றைய பொழுதில் உங்கள் தொழில் மெம்மேலும் வளர, தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும்.வளையாமல் இருந்தால் மனம் முறிந்து விடும்.
  • ·           பழக்கவழக்கங்கள் சமூகத்தில் ஒரு பெரிய சக்கரம்.இது மிகப் பழமையானது,ஆனால் சிறப்புடையது.
  • ·           சிக்கல் எது என்று அறிவது முதல் சிக்கல்.அதை அறிந்தாலே பாதி சிக்கல் தீர்ந்து விடும்
  • ·           மற்ற எந்த அறிமுகக் கடிதத்தையும் விட அன்பே சிறந்த பரிந்துரை.
  • ·           பொறுமைசாலி பொங்கி எழுந்து கோபம் கொண்டால் எச்சரிக்கையுடன் விலகிக் கொள்வதே நல்லது.

Comments