இதுதாண்டா தத்துவம்

          MA    னா “ ம  “
    CHI   னா “ ச்சி  “
    NE    னா “ னி  “

    அப்படினா

    MACHINE னா “மச்சினி “னு தானே சொல்லனும் ஏன் “மெஷின் “னு  
    சொல்றோம்???

====================================================================
 மண்ணிலிருந்து
மண்னெண்ணெய்
எடுக்கலாம்;
கடலிலிருந்து
கடலெண்ணெய்
எடுக்க முடியுமா?

====================================================================== 
காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை கலர் தான்.... முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் உள்ள இருக்கிற காக்கா கருப்புதான்..

======================================================================

 சோம்பல் நமது முதல் எதிரி  - காந்தி
நாம் நமது எதிரியையும் நேசிக்க வேண்டும் ஏசு

இப்ப நான் எதை பின்பற்றுவது ?

======================================================================

-என்ன தான் Stage-ல பேச முடிஞ்சாலும்.. Coma-Stage-ல பேச முடியுமா????

======================================================================

ஊசிபோன வடையை சாப்பிட்டல் வாய்ல ரத்தம் வருமா ?
======================================================================

“ லோக்பால் “,“ லோக்பால் “னு சொல்றங்களே அவன் என்ன தங்கபாலுவை விட பெரிய அப்பாடக்கரா?

======================================================================

 “கோல் கீப்பர் “ னா கோல் போடாமல் தடுக்கனும் - - அப்ப
“விக்கெட் கீப்பர் “ னா?

======================================================================

-மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா DIE
======================================================================

-ஒரு எரும்பு நினைச்சா 1000 யானையை கடிக்கமுடியும்...ஆனா 1000 யானை நினைச்சாலும் ஒரு எரும்பை கடிக்கமுடியாது....

======================================================================

 ஆக்சிடெண்ட் ஆனா 108 ஆம்புலன்ஸ் வரும்
ஆம்புலன்ஸெ ஆக்சிடெண்ட் ஆனா?

======================================================================

குக்கர் விசிலடிச்சா

பஸ் போகாது; 
கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகாது!
 =============================================
நீ எவ்வளவு பெரிய வீரனா இருந்தாலும் வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது .
===================================================
என்னதான் சென்னை சில்க்ஸ் ஓனர் குழந்தையா இருந்தாலும் பிறக்கும் போது  டிரஸ் இல்லாமதான் பிறக்கும் .
==================================================
நீ எவ்வளவு பெரிய பணக்காரனா இருந்தாலும் ரயில் ஏறனும்  என்றால்  பிளாட்பாரம் வந்துதான் ஆகணும் .

==================================================
 (உங்கள் மைண்ட் வாய்ஸ் : ஐயோ இவன் அழும்ம்பு தாங்கலையே !!!)

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்