காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

           நண்பர்கள் அனைவருக்கும் இந்த நாள் பயனுள்ளதாக அமையட்டும்.தொழிற்களம் குழுவின் இனிய காலை தேநீர் வணக்கம்.

இன்றைய சிந்தனைத்துளிகள்.Ø  பகைவனையும் நண்பனாக கருதும் பண்பாளனால் தான் உலகத்தை வசப்படுத்த முடியும்.
Ø  திருட்டுப்பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனைவிட மோசமானவன்.
Ø  பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் உறவினரை விட நெருக்கமானவன்.
Ø  சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.
Ø  அறியாமையே துயரத்தின் தாயாகும். அறியாமையை காட்டிலும் அடிமைத்தனம் எதுவுமில்லை.

தினம் ஒரு தகவல்

பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும்.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்