காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

     இன்றைய  பொழுது  நீங்கள்  நினைத்தபடி  உற்சாகமாய்  கழியட்டடும். தொழிற்களம்  குழுவின்  இனிய  காலை  வணக்கம்.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           அன்பு மூளையிலிருந்து வருவதல்ல,இதயத்தில் இருந்து வருவது.
  • ·           பெண்ணை ஒரு பொருள் போல நடத்துவதால் தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.
  • ·           எது தேவை? தீர்மானிக்க மனம், வழிவகுக்க அறிவு, செய்து முடிக்க கை.
  • ·           மனிதன் எப்படி இறந்தான் என்பதைவிட, எப்படி வாழ்ந்தான் என்பதே சிறப்பு.
  • ·           நேர்மையும் சத்தியமும் ஒவ்வொறு பண்புக்கும் அடிபடையாகும்.


Comments