காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

சிந்தனையில் பல விந்தைகள் படைத்துக்கொண்டிருக்கும் நமது இனிய தமிழ் பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்.... 

இன்றைய சிந்தனைத்துளிகள்.


Ø  இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக்கூட பிடிக்க முடியாது.
Ø  சீரிய எண்ணங்களை செயல்படுத்தும் போது அவை சிறந்த செயலாகின்றன.
Ø  நாம் முன்னேற நட்பு ஒரு வாயிற்படி.
Ø  ஒரு பெண் ரகசியமாக பாதுகாப்பது அவள் வயது ஒன்றைத் தான்.
Ø  பெண் முடிகின்ற போது தான் சிரிப்பாள். ஆனால் நினைத்த போது அழுவாள்.

தினம் ஒரு தகவல்

நம் அருமை பூமியிலேயே குப்பைகள் பல விதமாய் விழி பிதுங்க வைக்கின்றன. இதில் விண்ணில் வேறு ஜங்க் சுற்றிக் கொண்டிருக்கிறது! இங்கிலாந்து விஞ்ஙானிகள் ஒரு கருவியை முயன்று வருகிறார்கள். செயற்கைக்கோள் ஒன்றிலிருந்து ஒரு ஹார்ப்பூன் ஒன்றை ஏவினால் அது வின் குப்பைகளை அதன் சுற்றுப் பாதையிலிருந்து உறிஞ்சி எடுக்கும். பூமிக்குத் திரும்புகையில், வளி மண்டலத்தில் நுழையும் போது எல்லாம் எரிந்து விடும்.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்