இன்றைய சிந்தனைத்துளிகள்.


காலை தேநீர்

தொழிற்களம்  குழுவின்  தித்திப்பான  இனிய  காலை  வணக்கம். இந்த நாளில் நீங்கள் எண்ணிய காரியங்கள் தடையின்றி நடக்க தொழிற்களம்  குழு வாழ்த்துகிறது.


இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           உலகில் உள்ள சமயங்களில் அறத்தின் வழி நடப்பதே உண்மையான சமயம்.
  • ·           பத்து மனிதனின் கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது.
  • ·           பயமும் தயக்கமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
  • ·           நல்ல அறிவு எந்த மூலையில் எவ்வளவு தூரத்திலிருந்த போதிலும் அதை தேடிச் செல்.
  • ·           அழகு ஆற்றலுடையது தான் ஆனால் அதைவிட ஆற்றலுடையது பணமே.


 

Comments