காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

தொழிற்களம்  குழுவின்  தித்திப்பான  இனிய  காலை  வணக்கம். இந்த நாள் நீங்கள் எண்ணிய காரியங்கள் தடையின்றி நடக்க தொழிற்களம்  குழு வாழ்த்துகிறது.இன்றைய சிந்தனைத்துளிகள்.Ø  பெண்களுக்கு கற்பு என்பது, கணவன் சொல்லுக்கு மாறுபட்டு நடவாமலிருப்பது தான்.
Ø  பட்டம் பதவிகளை எவனொருவன் நாடாமலிருக்கிறானோ, அவனே மேதை.
Ø  தன் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ளும் எவனும் அடிமையில்லை.
Ø  உறுதி, உறுதி இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கூட கடினம்.
Ø  எல்லா மனிதனுக்கும் அவனவனுக்கு ஏற்ற விலையுண்டு.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்