மாணவர்களே உஷார்...


மாணவர்களே  உஷார்... போலி பல்கலைக்கழகங்கள்

பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) வெளியிட்டுள்ள, உரிய அங்கீகாரம் இல்லாமல் நாட்டில் இயங்கும் போலி பல்கலைக் கழகங்கள் / கல்வி நிறுவனங்களின் பட்டியல், மாணவர்கள் விழிப்புணர்வுக்காக இங்கே:

பிகார்
1.
மைதிலி பல்கலைக்கழகம்- விஸ்வவித்யாலயா, தர்பங்கா

டில்லி
2.
வாரணாசேயா சமஸ்கிருத விஸ்வவித்யாலயா, வாரணாசி ஜகத்புரி.
3.
கமர்சியல் யுனிவர்சிட்டி லிமிடெட்.
4.
யுனிடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி.
5.
வொகேஷனல் யுனிவர்சிட்டி.
6.
.டி.ஆர்., சென்ட்ரிக் ஜிரிடிகல் யுனிவர்சிட்டி.
7.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்

கர்நாடகம்
8.
படகன்வி சர்கார் வேர்ல்டு ஒபன் யுனிவர்சிட்டி எஜுகேஷன் சொசைட்டி, பெல்காம்.

கேரளம்
9. செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம்
மத்திய பிரதேசம்.
10.
கேசர்வானி வித்யாபத் , ஜபல்பூர்

மகாராஷ்டிரா
11.
ராஜா அரபு பல்கலைக்கழகம், நாக்பூர் 

தமிழகம்
12. டி.டி.பி., சமஸ்கிருத பல்கலைக்கழகம் - திருச்சி

மேற்குவங்கம்
13.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேட்டிவ் மெடிசின், கொல்கத்தா

உத்தர பிரதேசம்
14.
மஹிலாகிராம் வித்யாபித் /விஸ்வவித்யாலயா (மகளிர் பல்கலைக்கழகம்) அலகாபாத்.
15.
காந்தி இந்தி வித்யாபித், அலகாபாத்.
16.
எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம்

கான்பூர்.
17.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் திறந்த வெளி பல்கலைக்கழகம், அலிகார்.
18.
உத்தரபிரதேசம் விஸ்வ வித்யாலயா. மதுரா
19.
மகாராணா பிரதாப் சிக்சா நிகேதன் விஸ்வவித்யாலயா, பிரதாப்கர்.
20.
இந்திரபிரஸ்தா சிக்சா பரிஷத். நொய்டா
21.
குருகுல விஸ்வவித்யாலயா, விரிதான்வன்.


நன்றி
கல்விமலர்

Comments