காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

 இன்றைய பொழுது நீங்கள் நினைத்தபடி உற்சாகமாய் கழியட்டும். தொழிற்களம் குழுவின் இனிய காலை வணக்கம்.


இன்றைய சிந்தனைத் துளிகள்


  • ·           தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா வாயிலும் திறந்து வரவேற்பு தரும்.
  • ·           வேதனையை பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
  • ·           மிக கொடிய பகைவனிடத்தும் செம்மையான இதமான மொழியையே பயன்படுத்த வேண்டும்.
  • ·           உரையாற்றுவதற்காகவோ உபதேசம் செய்வதற்காகவோ படிக்காதே.
  • ·           கடலாழம் கண்டாலும் கன்னிகளின் மனதாளம் காண முடியாது.

Comments