காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

தொழிற்களம்  குழுவின்  தித்திப்பான  இனிய  காலை  வணக்கம். இந்த நாள் நீங்கள் எண்ணிய காரியங்கள் தடையின்றி நடக்க தொழிற்களம்  குழு வாழ்த்துகிறது.


இன்றைய சிந்தனைத்துளிகள்.

  • ·           பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறுப்பதுமே மடமையின் முழுமையான அடையாளம்.
  • ·           வாழ்க்கையில் தன்னுடைய சுயபுத்தியில் நம்பிக்கை இல்லை என்றால் எதிர்காலம் இருக்க முடியாது.
  • ·           பணம் நம்மை ஆட்டிவைக்காமல் நாம் பணத்தை ஆட்டி வைப்பது போல் நன்மை தருவதேதுமில்லை.
  • ·           அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கிக் கொள்ளப் பயன்படும் கருவி கல்வி.
  • ·           வாதாடப் பலருக்கு தெரியும், உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.

Comments

  1. தேநீர் சுவையாக இருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்