காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்



காலை தேநீர்


     அன்பான உறவுகளுக்கு இனிய காலை தேநீர் வணக்கம். மலர்ந்த பூ மொட்டு,கரந்த பால், குழந்தையின் சிரிப்பு, முதல் பனித்துளி இவைகளை போல் தூய்மையான வாழ்க்கை அமைய உங்களை தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


v  ஏழையர் கை தங்கமும் பித்தளையாகத் தான் படும்.
v  வழித் துணைக்கு இளையவர்களே ஏற்றவர்கள் முதியவர்கள் அல்ல.
v  காதல் என்பது கோழைகளையும் வீரனாக மாற்றிவிடும் ஆற்றல் படைத்தது.
v  அடுத்த மனிதர்களின் பெண்ணிடமும், பணத்திடமும் விளையாடக்கூடாது.
v  வாழ்க்கையில் அழுது கொண்டே வாழ்கிறவன் முடிவில் சிரித்துக் கொண்டே இறப்பான்.

தினம் ஒரு தகவல்

உயர் ரத்த அழுத்தமா ? இனிமேல் மருத்துவமனைகளை நோக்கி ஓடாமல் சமையலறையை நோக்கி ஓடுங்கள். சமையலறையிலேயே அதற்குரிய மருந்து இருக்கிறது !! தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிடுங்கள் ரத்த அழுத்தமெல்லாம் காணாமலேயே போய் விடும்.

Comments