காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

புரட்சி மிகு எழுத்துக்களால், எழுச்சிமிகு ஒரு உலகத்தை படைத்து கொண்டிருக்கும் எங்கள் இனிய தமிழர் பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கம்...


இன்றைய சிந்தனைத் துளிகள்


  • ·           நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.
  • ·           சிறப்பு என்பது ஆற்றலைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது.
  • ·           நம்பிக்கை நல்ல வழி காட்டும் – ஆனால் சந்தேகம் சங்கடமே தரும்.
  • ·           பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் தன் அழகை வெளிப்படுத்துகிறாள்.
  • ·           நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்.

Comments