பல் தேய்க்கும் முறை


  • நாயுருவி வேரில் பல் தேக்க முகம் வசீகரமாகும்.
  • ஆழம் விழுதில் பல் தேக்க லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
  • வெள்ளை ஆதாலை வேரில் பல் தேக்க வாய் துர்நாற்றம் வாய் புண் நீங்கும், பல்லுக்கு ஒளி உண்டாகும்.
  • செங்கல் தூள், மண்,சாம்பல்,அடுப்புக்கரி, இவைகளில் பல் தேக்க லட்சுமி வீட்டை விட்டு வெளியேறி மூதேவி வீட்டுக்குள் வந்துவிடுவாள் என்று பல நூல்கள் கூறுகின்றன
ஞான சூட்சும திறவுகோல்  புத்தகத்திலிருந்து 

Comments