இன்றைய சிந்தனைத்துளிகள்.


காலை தேநீர்

காலை தேநீர் வணக்கம். இந்த நாள்  உங்களுக்கு இனிய நாளாக அமைய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           விற்க முடியாத பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை.
  • ·           செல்வம் சேர்க்க உழைக்காவிடிலும் ஆரோக்கியத்திற்காகவாவது உழையுங்கள்.
  • ·           சிறுமையான வாழ்க்கையைவிட பெருந்தன்மையான சாவே மேலானது.
  • ·           உலகை ஆட்டி வைக்க விரும்புகிறவன், முதலில் தன்னை இயக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ·           திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும், செய் வார்த்து உண்டாரை நெஞ்சம் அறியும்.

Comments