காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

சிந்தனையில் பல விந்தைகள் படைத்துக்கொண்டிருக்கும் நமது இனிய தமிழ் பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்.... 

இன்றைய சிந்தனைத்துளிகள்


  • ·           சுதந்திரமாக இருங்கள். எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
  • ·           கோபம் வாயைத் திறக்க வைக்கும் ஆனால் கண்களை மூடி விடும்.
  • ·           அறிவுள்ள குழந்தை மகிழ்ச்சியுள்ள தந்தையை உருவாக்கும்.
  • ·           நட்பு உண்டாக அன்பு மட்டும் போதாது, இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்.
  • ·           எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கிதான் வாய்ப்புகள் தேடிவரும்.

Comments