காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

புரட்சி மிகு எழுத்துக்களால், எழுச்சிமிகு ஒரு உலகத்தை படைத்து கொண்டிருக்கும் எங்கள் இனிய தமிழர் பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கம்...


இன்றைய சிந்தனைத் துளிகள்

Ø  மனிதன் சூழ்நிலைக்காக படைக்கப்படவில்லை.சூழ்நிலைகளே மனிதனுக்காக படைக்கப்பட்டன.
Ø  ஒரு மரத்தில் உள்ள பழங்களை எண்ணிவிடலாம். ஆனால் ஒரு பழத்தால் உருவாகப்போகும் மரங்களை எண்ண முடியாது.
Ø  குழந்தையும், குடிகாரனும் உண்மையே பேசுவார்கள்.
Ø  நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்.
Ø  தேவையில்லாததை நீ வாங்கினால் விரைவில் உனக்கு தேவையானதை விற்றுவிடுவாய்.

Comments