காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

அனைத்து தமிழ் பதிவர்களுக்கும்  நமது தொழிற்களம் குழுவின் இனிய காலை வணக்கம்...
இந்த இனிய நாளில் நீங்கள் செய்யும் தொழிலில் வெற்றியும், மனநிறைவும் அடைய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.


இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           நன்றாகப் பேசுவது பெரிய காரியம் தான் ஆனால் மவுனம் அதைவிடப் பெரியது.
  • ·           தெரியாத கழுதையை விட தெரிந்த பிசாசே மேல்.
  • ·           அறிவுக்கு ஒழுக்கங்கள் வண்டிக்கு இரு சக்கரங்கள் போல.
  • ·           உன்னை நீ நம்பினால் ஊர் உன்னை நம்பும்.
  • ·           எழுதுவது அருமை எழுதியதை பழுதுற வாசிப்பது அதிலும் அருமை.

Comments