காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை தேநீர் வணக்கம். ‘துன்பம் இல்லா வாழ்க்கை இன்பமே!’. இன்றைய உங்கள் பொழுது இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

 இன்றைய சிந்தனைத் துளிகள்
  

Ø  உண்மையே பேசுங்கள், ஏனென்றால் உண்மையே பக்திக்கு வழிகாட்டுகிறது.
Ø  கால் தடுமாறினால் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் நாக்கு தடுமாறினால் மீளவே முடியாது.
Ø  துன்பங்கள் நிலையானவை அல்ல. அவை பாலத்தின் அடியில் ஓடும் தண்ணீரைப் போல ஓடிவிடும்.
Ø  நாம் பெற்ற செல் வம் சிறிதளவேயாயினும்,அதை கண்டு நாம் திருப்தியுற வேண்டும்.
Ø  உண்மையான அறிஞனிடம் பிறரை தாழ்வாக எண்ணும் எண்ணம் இருப்பதில்லை.

Comments