காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

தொழிற்களம்  குழுவின்  தித்திப்பான  இனிய  காலை  வணக்கம். இந்த நாள் நீங்கள் எண்ணிய காரியங்கள் தடையின்றி நடக்க தொழிற்களம்  குழு வாழ்த்துகிறது.

 

இன்றைய சிந்தனைத்துளிகள்.Ø  உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால், பிறர் தகுதியை நீ அறிந்து கொள்.
Ø  ஒருவனிடமிருந்து தூக்கம் எப்போது குறைகிறதோ அப்போதே அவன் மேதையாகிறான்.
Ø  சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை, காலம் சோம்பேறியை மதிப்பதில்லை.
Ø  நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது அனைவரது ஆசை. நன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு சிலரே.
Ø  துன்பத்தில் இருப்பவனை உடனே போய் பார். ஆனால் இன்பத்தில் இருப்பவன் கூப்பிட்டாலும் போகாதே!

தினம் ஒரு தகவல்

வண்ணத்துப்பூச்சிகள் மழை நீரில் சாயம் போவதில்லையே! அதன் சூப்பர் ஹைட்ரோஃபோபிசிடி தன்மையை ஆராய்ந்து வருகிறார்கள் வண்ணம் வல்லுனர்கள்.

Comments