பென்ரைவ் என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து
கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை
சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகப்
படுத்தப்படுகிறது. இந்த பென்ரைவ்களில் என்ன பிரச்சினை என்றால், இதில்
எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி
விடுகிறது. நம் பென்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் கீழே
தரப்பட்டுள்ளன.
1. USB WRITE PROTECTOR
இந்த மென்பொருள் உங்களுடைய பென்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள்
படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த
மென்பொருள் அனுமதிக்காது.
இதனால் உங்கள் பென்ரைவ் நீங்கள்
யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும்
வைரசினால் இந்த பென்ரைவ்களை கண்டறிய முடியவில்லை.
2. USB FIREWALL
பென்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USB
யில் இருந்து கணணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD
செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணணியின் பின்பக்கத்தில் வேலை
செய்து கொண்டிருக்கும்.
ஏதேனும் வைரஸ் உங்கள் கணணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது.
3. PANDA USB VACCINATION TOOL
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம்
கணணியில் நிறுவினால் பென்ரைவில் உள்ள autorun.inf கோப்பை முற்றிலுமாக
தடைசெய்கிறது.
உங்கள் பென்ரைவில் தானே இயங்கும் வசதி
தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த
மென்பொருளுக்கு நமக்கு தேவையான சோட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.
4. USB GUARDIAN
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக
நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற
கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும்
வைத்து கொள்ளலாம்.
Greetings! This is my 1st comjment here so I just wanted to give a quick shout out and tell you I really enjoy reading your articles. Can you suggest any other blogs/websites/forums that go over the same topics? Thanks!
Please let me know if you're looking for a writer forr your site. Youu have some really great articlss and I believe I would be a good asset. If you ever want tto take some of the load off, I'd absolutely love to wrikte some material for your blog in exchange for a link back to mine. Please shoot me an email if interested.
2 Comments
Greetings! This is my 1st comjment here so I just wanted to give a quick shout out and tell you I really enjoy reading your articles.
ReplyDeleteCan you suggest any other blogs/websites/forums
that go over the same topics? Thanks!
Please let me know if you're looking for a writer forr your site.
ReplyDeleteYouu have some really great articlss and I believe I
would be a good asset. If you ever want tto take some of the load off,
I'd absolutely love to wrikte some material for your blog
in exchange for a link back to mine. Please shoot me an email if interested.
Regards!
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்